20+ Best mokka OR kadi Jokes in Tamil With Answers- மொக்க ஜோக்ஸ் 2024

New kadi jokes in tamil with answers: Hi friends welcome to our pakainfo.com site. Are you searching for kadi jokes in tamil with answers? Don’t worry you are in the correct place.

Top 20 Mokka kadi jokes in tamil with answers

Read the following kadi jokes in tamil with answers and tell them to your friends and make funny moments.

கடி ஜோக்ஸ் விடுகதைகள் with answer

Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.
வேற எங்க! Mapல தான்.

இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)

நண்பா 100 ரூபாய் இருந்த குடு
என்கிட்டே சுத்தமா இல்லடா
பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.


கடி ஜோக்ஸ் 2023

ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு?
என்னா அது தோய்ய (க்க)ரதால

எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா?
என்னா வழமரம் காட்டுலனால் அது கீழே விழுந்துடும்ல அதுதான் காட்டுறாங்க.

When someone goes to the store to buy a watch, we ask the shopkeeper which clock shows the correct time. Do you know what the shopkeeper is saying?
Brother! No clock shows the time and only we can see.

Also Read : First Love Marriage In The World


மதுரை முத்து கடி ஜோக்

ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா?
Time பார்க்க தான்.

கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும்.

Do you know why the banana tree is built for any festival?
If you show me a tree, it will not fall down.


mokka jokes in tamil

நம்ம தமிழ்நாட்டுல எந்த அத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்
ஐயர் ஆத்துல தான்.

Let’s tell you what a house on the beach in Chennai looks like
One is the cost of non-cash.

You can write all the letters with your pen but can not write a single letter? Let’s see what writing it says.
What else is head writing.


tell me a joke in tamil

சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்….
ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்.

Which of these fish can not be caught in our Tamil Nadu? Let me tell you
– it was Iyer Atula.

எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
விடை: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு


tamil mokkai kelvi (kadi jokes in tamil with answers)

உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.
வேற என்ன தலை எழுத்து தான்.

ஏம்மா அவர உலக்கையால அடிச்சு கொன்ன?
விடை: உரலயா தூக்க முடியல சார்.

ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும்
விடை: அதற்கு சாகாம இருக்கனும்.


jokes in tamil with answers

ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.

Sema Kadi Jokes in Tamil – ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க.

Yes Why is yogurt white?
என்னா அது தோய்ய (க்க) ரதால

mokka jokes questions and answers in english

Where is the Ocean without water? Let me tell you.
Where else! It’s on the map.

Why does the dentist have so much wealth in this world?
He is the one who pushes more property. (Dental property)

Why does one close the door and drink the medicine whenever one sees it?
Enna closed the room and told me to drink the pill.

தோழி 1: சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!
தோழி 2: எனக்குத் தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை வித்துட்டேன்!

மரண ஜோக்ஸ் Kadi Jokes in Tamil for Students

நண்பர் 1 : மேனேஜர் இன்னிக்கு மதியத்துக்கு மேலதான் ஆபீஸ் வருவார்னு எப்படிச் சொல்றே?
நண்பர் 2 : காலையில 6 மணிக்கு நான் வாக்கிங் போகும்போது, அவர் ஏ.டி.எம் வரிசையில் நின்னுட்டு இருந்தாரே.
நண்பர் 1 : ???

Why did someone turn off the fan and eat before the meal?
Why did Dad tell him to sweat and eat.

Top Kadi Jokes in Tamil with Answers

Kadi Jokes in Tamil with Answers

என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும்
குளிர் அடிச்ச திரும்ப அடிக்க முடியுமா?

ராமு: சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
சோமு: நோயோடதான்!
ராமு: ??????

ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.

நண்பர் : டாக்டர் உன்னை எதுக்குத் திட்டறாரு?
பெயிண்டர் : “மீண்டும் வருக”ன்னு போர்டு எழுதச் சொன்னாரு. நான் “மீண்டு வருக”ன்னு எழுதிட்டேன். அதான்.

Funny Kadi Jokes in English with Answers

எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?
முட்டை பிரியாணி (0 பிரியாணி )

எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?
Mix(SEA) – மிக்சி

Water can tell water.
Can you tell Pannirai Panni?

Funny Kadi Jokes in Tamil with Answers in English

கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.

சோமு: டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
ராமு: என்னிடம் சுத்தமா இல்ல.
சோமு: பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

Why do rats have tails?
Why the rat has a tail is to throw it dead.

“Mokka” jokes are a type of humor in India that often involves puns, wordplay, or exaggerated situations for comedic effect. Here are some examples of mokka jokes along with their answers:

Question: Why did the tomato turn red?

Answer: Because it saw the salad dressing!

Question: Why was the math book sad?

Answer: Because it had too many problems!

Question: Why did the bicycle fall over?

Answer: Because it was two-tired!

Question: What did the janitor say when he jumped out of the closet?

Answer: “Supplies!”

Question: Why don’t skeletons fight each other?

Answer: They don’t have the guts!

These jokes are meant to be light-hearted and humorous, often relying on unexpected punchlines or silly situations to elicit laughter. Remember that humor is subjective, so what may be funny to one person might not be to another!

மரண ஜோக்ஸ் Kadi Jokes in Tamil for Students

ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?
ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.

All SEAs can be bathed but not one SEA can be bathed What is SEA?
Mix (SEA) – Mixi

Which bag can not be used to keep the object?
Use non-perishable bag belly to place material.

Leave a Comment